கிளிநொச்சியில் ஆரம்பப் பாடசாலைகளுக்கும் கடும் பாதுகாப்பு!!

ஆரம்பப் பாடசாலைகள் இரண்டாத் தவணைக்காக இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி பாடசாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

விசேட அதிரடிப்படையினரு்ம், படையினர், பொலிஸார், பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like