குப்பை மேட்டில் பெருந்தீ- தீயை அணைக்க பெரும் போராட்டம்!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர குப்பை மேட்டில் நேற்றிரவு பெரும் தீ பரவியது.

சுமார் இரண்டு மணி நேரமாகதீப்பரவல் நீடித்தது. பிரதேச இளைஞர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் சிலர் இணைந்து நகராட்சி மன்ற குடி தண்ணீர்த் தாங்கியைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

குப்பைகள் முற்றாக எரிந்த நிலையில் அதிகாலை தீ அணைக்கப்பட்டுள்ளது.

You might also like