குருநகரில் கடும் சோதனை – மோப்ப நாய்களும் களத்தில்!!

யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் இன்று அதிகாலை முதல் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இராணுவம் , அதிரடிப்படை , கடற்படை , பொலிஸார் கூட்டிணைந்து மோப்ப நாய்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like