கேப்பாபிலவில் தீ!!

கேப்­பா­பி­லவு தேக்­கங்­காட்­டில் மூன்­றா­வது தட­வை­யாக நேற்று தீ பற்­றி­யது. அது அங்கு போராட் டக் கொட்­ட­கையை அண்­மித்த இடம்­வரை பர­வி­யது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தீ பர­வி­யது தொடர்­பில் கேப்­பா­பு­லவு போராட்ட கொட்­ட­கை­யில் போராட்­டம் நடத்­தும் பொது­மக்­க­ளால் 59 ஆவது படைத்­த­ரப்­புக்கு தெரி­யப்­ப­டுத்­தி­னர். சுமார் 100 படை­யி­னர் சம்­பவ இடத்­துக்கு விரைந்து தீயை அணைக்­கம் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர். தண்­ணீர் டாங்­கி­க­ளில் இருந்து நீர் பாச்சி தீயைக் கட்­டுக்­குள் கொண்­டு­வந்­த­தா­கப் படைத்­த­ரப்­புத் தெரி­வித்­தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close