கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத் தேரோட்டம்!!

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டமும், திருவேட்டையும் நேற்று மாலை இடம்பெற்றது.

திருவேட்டை நிகழ்வு முனைக்காடு வீரபத்திரர் சுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது.

You might also like