கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நபர் -கிராம மக்கள் பதற்றம்!!

மகா சிவராத்திரி தினமான நேற்று நபரொருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்்தச் சம்பவம் கிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது.

கொல்லப்பட்ட நபர் மற்றும் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

You might also like