கொற்றவாத்தை சிவானந்தா- கால்பந்தில் சம்பியன்!!

யாழ்ப்பாணம், வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட 15 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்டத் தொடரில் கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.

இறுதியாட்டத்தில் கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து சமரபாகு நீயூட்டன் விளையாட்டுக் கழக அணி மோதியது.

இதில் கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக் கழக அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணம் வென்றது.

You might also like