கோத்தபாயவுக்கு வரவேற்பு!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு, அக்குறணை அவத்துக் கொட நகரில் வரவேற்பளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கெஹிலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அளுத்தகம மற்றும் அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

You might also like