சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்- சிலாபம் வன்முறையின் எதிரொலி!!

நாட்டின் இடம்பெறும் வன்முறைகளின் எதிரொலியாக சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 6.30 மணி முதல் முக நூல் ,வைபர் ,வட்சப் ,இன்ரஸ்ர கிராம்,யூ ரியூப் போன்ற சமூக வலை தளங்கள் அரசால் முடக்கப்பட்டுள்ளன.

சிலாபம் மற்றும் குளியாபிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து, சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.

You might also like