சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கையில்- கிளிநொச்சி மாணவர்கள்!!

கிளிநொச்சி மகா வித்தியாலய சாரண மாணவர்கள் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளில் இன்று காலை ஈடுபட்டனர்.

“நாமே போட்டோம் நாமே சேகரிப்போம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலை வளாகம் மற்றும் கிளிநாச்சி நகரின் ஏ9 வீதியின் டிப்போ சந்தி முதல் கரடிபோக்கு சந்தி வரை இரு மருங்கிலும் உள்ள உக்காத பொருள்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் மாணவர்களால் அகற்றப்பட்டது.

You might also like