சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த சொகுசுப் பேருந்து விபத்து!!

கொழும்பிலிருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்துக்கு ஏற்றி வந்த சொகுசுப் பேருந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

வவுனியா ஈரப்பெரியகுளம் கண்டி வீதி கல்குனாமடுப்பகுதியில் இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது.

விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like