தடம்புரண்டது பேருந்து!!

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அரச பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது.

விபத்தில் ஒருவர் மாத்திரமே சிறு காயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like