தமி­ழ­கத்­தில் இந்த வரு­டம் தி.மு.க. ஆதிக்­கம்!

இந்­திய மக்­க­ள­வைத் தேர்­த­லில் இம்­மு­றை­யும் தமி­ழ­கத்­தில் திரா­வி­டக் கட்­சி­க­ளின் ஆதிக்­கமே முழு­வ­து­மாக இருந்­தது. தேசி­யக் கட்­சி­க­ளுக்கு ஒரு தொகு­தி­கூட அங்கு கிட்­ட­வில்லை.

இந்­திய மக்­க­ள­வைத் தேர்­தல் 7 கட்­டங்­க­ளாக நடை­பெற்­றது. தமி­ழ­கத்­தில் 38 தொகு­தி­க­ளுக்கு தேர்­தல் இடம்­பெற்­றது. 37 தொகு­தி­களை தி.மு.க கைப்­பற்­றி­யது. ஒரு தொகு­தி­யில் அ.தி.மு.க ஆதிக்­கம் செலுத்­தி­யது.

You might also like