side Add

தமிழ் விருட்சம் அமைப்பினால் -62 பேருக்கு உதவி!!

வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினரால் வசதியற்ற பாடசாலை மாணவர்கள் 53 பேருக்கு கற்றல் உபகரணங்கள், 3 மாணவிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள், 6 பெண் தலைமைக்குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கான உலர் உணவுப் பொதிகள் என்பன அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமாரினால் வழங்கி வைக்கப்பட்டது.

புலம் பெயர்ந்து லண்டன் நகரில் வசித்துவரும் தாயக உறவான ஜெய் சுரேசின் நிதி உதவியில், இந்த உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

You might also like