தற்கொலைதாரியின் உடற்பாகங்களை புதைக்க மக்கள் எதிர்ப்பு!!

மட்டக்களப்பு சியோன் தேவலயத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டவரின் உடற் பாகங்களைப் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுடுபட்டனர்.

மட்டக்களப்பு பாரதி வீதியில் அமைந்துள்ள மயானத்தில் உடற்பாகங்களை புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வீதியல் ரயர் எரித்தும், வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like