தவ­றான முடிவெடுத்த- படையினர் இருவர் மருத்துவமனையில்!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பணி­யாற்­றும் படை­யி­னர் இரு­வர் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்­பட்ட நிலை­யில், காப்­பாற்­றப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

முல்­லைத்­தீவு 59ஆவது படைப் பிரி­வைச் சேர்ந்த 42 வய­து­டைய சிப்­பாய் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்­பட்­டுள்­ளார். அவர் சக படை­யி­ன­ரால் காப்­பாற்­றப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

மேலும் 68ஆவது படைப் பிரி­வைச் சேர்ந்த 28 வய­து­டைய சிப்­பாய் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்­பட்ட நிலை­யில் படை­யி­ன­ரால் காப்­பாற்­றப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

 

You might also like