திருப்பாடுகளின் திருக்காட்சி!!

0 144

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் கலையருவியின் ஏற்பாட்டில் ‘அன்பின் காவியம்’ திருப்பாடுகளின் திருக்காட்சி நிகழ்வு மன்னார் கலையருவி வளாகத்தில் நேற்று இடம் பெற்றது.

நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெனாண்டோ ஆண்டகை, மன்னார் மாவட்டச் செயலர் சி.ஏ.மோகன்றாஸ், அருட்பணியாளர்கள் ,அருட் சகோதரிகள் ,ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

You might also like