துப்­பாக்கி பறி­கொ­டுத்த வான்­படை சிப்­பாய் கைது!!

கேப்­பா­பி­ல­வில் வான்­ப­டை­யின் காவ­ல­ர­ணில் இரு நாள்­க­ளுக்கு முன்­னர் துப்­பாக்கி காணா­மற்­போன சம்­ப­வம் தொடர்­பில், துப்­பாக்­கிக்­கு­ ரிய வான்­ப­டைச் சிப்­பாய் பொலி­ஸா­ரால் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

துப்­பாக்கி காணா­மற்­போ­னமை தொடர்­பில் இரா­ணு­வப் பொலி­ஸார், படை­யி­னர், வான் படை­யி­னர், பொலி­ஸார், காவ­ல­ர­ணைச் சுற்­றி­யுள்ள காட்­டுப் பகு­தி­க­ளில் கடந்த இரு தினங்­க­ளாக தேடு­தல் மேற்­கொண்­டி­ருந்­த­னர். துப்­பாக்கி மீட்­கப்­ப­ட­வில்லை.

இந்த நிலை­யில் துப்­பாக்­கியை காவ­ல­ர­ணில் அன்­றைய தினம் வைத்­தி­ருந்த வான்­ப­டைச் சிப்­பாயை பொலி­ஸார் கைது செய்­துள்­ள­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close