நாமகள் – சென்.நியூஸ்ரார் – இறுதியாட்டத்தில் மோதல்!!

யாழ்ப்­பா­ணம்,  வலி­கா­மம் கால்­பந்­தாட்ட லீக்­கில் பதிவு செய்­யப்­பட்ட கால்­பந்­தாட்ட அணி­க­ளுக்கு இடையே நடத்­தப்­ப­டும் எவ்.ஏ. கிண்­ணத் தொட­ரின் இறு­தி­யாட்­டத்­தில் தெல்­லி­ப்பழை நாம­கள் விளை­யாட்­டுக் கழ­க­மும், துணைவி சென். நியூஸ்­ரார் விளையாட்­டுக் கழ­க­மும் மோத­வுள்­ளன.

இந்த இறு­தி­யாட்­டம் நாளை ­ம­று­தி­னம் ஞாயிற்­றுக்­கி­ழமை இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூரி மைதா­னத்­தில் இரவு 7 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

You might also like