நாவலப்பிட்டியில் மண்சரிவு- 75 பேர் வெளியேற்றம்!!

நாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் வெளியேற்றப்பட்டு கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை தோட்ட அதிகாரிகளும், பிரதேச செயலகத்தினரும் முன்னெடுத்துள்ளனர்.

You might also like