நீதி­ய­ர­சர் நிய­மனத்­தில் மைத்திரி மௌனம்!!

புதிய தலைமை நீதி­ய­ர­சர் நிய­ம­னத்­துக்­கான பரிந்­து­ரை­கள் எவையும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வி­டம் இருந்து
அர­ச­மைப்­புச் சபைக்­குக் கிடைக்­க­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

கடந்த 6ஆம் திகதி அர­ச­மைப்­புச் சபை கூடி­ய­போது புதிய தலைமை நீதி­ய­ர­சர் நிய­ம­னத்­துக்­கான பரிந்­துரை முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. அர­ச­மைப்­புச் சபை­யின் அடுத்த கூட்­டம் இந்த மாத இறு­தி­யில் நடக்­க­வுள்­ளது.

அதன்­போது அரச தலை­வ­ரின் பரிந்­துரை கிடைக்­க­லாம் என்று அர­ச­மைப்­புச் சபை­யின் உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார்.

அதே­வேளை, தலைமை நீதி­ய­ர­சர் நளின் பெரேரா பத­விக் காலம் எதிர்­வ­ரும் 29ஆம் திகதி நிறை­வ­டை­ய­வுள்­ளது.

You might also like