side Add

நுண்­க­ட­னுக்கு எதி­ராக- மத்திய வங்கியில் மனு!!

நுண்கடன் திட்­டத்­துக்கு எதி­ராக இலங்கை மத்­திய வங்­கி­யின் கிளி­நொச்­சிப் பிராந்­திய அலு­வ­ல­கத்­தில் மனு ஒன்று நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டது. சமூக மட்ட அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் சிலர் இணைந்து இந்த மனு­வைக் கைய­ளித்­த­னர்.

நுண் கடன் திட்­டத்­தால் சமூ­கத்­தில் குறிப்­பாக பெண்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டு­கின்ற பாதிப்­பு­கள் தொடர்­பி­லும் அத­னைக் கட்­டுப்­ப­டுத்த மத்­திய வங்கி உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யும் மனுக் கைய­ளிக்­கப்­பட்­டது என்­றும், சில நாள்­க­ளில் நுண் கடன் திட்­ட­துக்கு எதி­ராக மக்­களை ஒன்று திரட்டி எதிர்ப்பு நட­வ­டிக்கை ஒன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது என்­றும் மனு­வைக் கைய­ளித்­த­வர்­கள் தெரி­வித்­த­னர்.

மனு­வைப் பெற்­றுக்­கொண்ட இலங்கை மத்­திய வங்­கி­யின் பிராந்­திய காரி­யா­லய முகா­மை­யா­ளர் பா. சிவ­தீ­பன், மனு இலங்கை மத்­திய வங்­கி­யின் தலைமை காரி­யா­ல­யத்­துக்கு அனுப்­பப்­ப­டும் என்­றும், இது குறித்த மேல­திக தக­வல்­க­ளும் மத்­திய வங்­கி­யின் உயர் பீடத்­துக்­குக் கொண்டு செல்­லப்­ப­டும் என்­றும் தெரி­வித்­தார்.

You might also like
X