படகில் 140 கிலோ கஞ்சா- சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!!

மன்னார் – பேசாலைக் கடற்பகுதியில் படகிலிருந்து 140 கிலோ கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளன.

கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த டோலர் படகொன்றிலிருந்து கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் படகிலிருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like