பரிகாரி கண்டல் சவாரி திடலில்- மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி!!

இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி மன்னார் நானாட்டான் பரிகாரி கண்டல் சவாரித் திடலில் நேற்று இடம் பெற்றது.

போட்டியில் 21 சேடி காளைகள் பங்குபற்றின. நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் மன்னார் மாவட்ட காளைகளின் உரிமையாளர்கள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

You might also like