பல்கலைக்கழக மாணவி மீது கத்திக்குத்து!!

களனி பல்கலைக்கழக மாணவி மீது இன்று காலை கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவியைக் கத்தியால் குத்தியவர் அவரது காதலன் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You might also like