side Add

பாலியல் துர்நடத்தைக்குப் பின் சிறுவன் கொலை – ஏமனில் மூவருக்கு தூக்கு!!

ஏமனில் பத்து வயதான ச சிறுவனை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய  3 பேருக்கு பொதுமக்கள் மத்தியில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா உட்பட பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில், பாலியல் துஸ்பிரயோகம், கொலை மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக  தூக்குத்  தண்டனை நிறைவேற்றப்படும்.

10 வயதுச் சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்து, கொடூரமாக கொலை செய்த மூன்று பேருக்கு ஏமனில் தூக்குத்  தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் சம்மந்தப்பட்ட மூன்று பேரின் தலையையும் முகம் குப்புற இருக்குமாறு,  5 முறை துப்பாக்கியால் சுட்டபின்னர் அவர்கள் மூன்று பேரையும் கிரேன் மூலம் கயிற்றில் ஏற்றி தூக்கில் தொங்க விட்டு  தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

You might also like