side Add

பாலியல் வன்கொடுமைக்குப் பின்- நாய்க்கு உணவாக்கப்பட்ட பெண்கள்!!

மெக்சிகோ நாட்டில் மனைவியின் துணையுடன் 20 பெண்களைகட கொன்று சடலங்களை வளர்ப்புபட பிராணிகளுக்கு உணவாக்கிய கொடூரனை அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த அந்த நபர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மெக்சிகோவின் ஜுவான் கார்லோஸ் மற்றும் அவரது மனைவி பெட்ரீசியா. அவர்கள் வசித்து வந்த பகுதியில், திடீரென்று இளம் பெண்கள் மாயமான விவகாரத்தில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியானது.

தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் ஜுவான் கார்லோஸின் குடியிருப்பில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மனித உடல் பாகங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்தே அந்த தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தமது மனைவியால் ஏமாற்றி குடியிருப்புக்கு அழைத்து வரப்படும் இளம் பெண்களை ஜுவான் கர்லோஸ் கழுத்தை அறுத்து கொலை செய்வதாகவும், அதன் பின்னர் அந்தச் சடலத்துடன் பாலியல் உறவு கொள்வதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் அந்த சடலங்களை துண்டு துண்டாக வெட்டி வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்கியுள்ளனர்.
முதலில் பொலிஸாரின் விசாரணையில் ஜுவான் 10 கொலைகள் வரை செய்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் விசாரணையில் 20 பெண்கள் எனத் தெரியவந்தது.

You might also like