போதைக்கு எதிராக விழிப்புணர்வு!!

போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

காத்தான்குடி முச்சக்கர வண்டிச் சாரதிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், காத்தான்குடி பொலிஸ் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

காத்தான்குடிப் பிரதேசத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை இடம்பெற்றது.

You might also like