மனிதாபிமான விருதுக்கு -ப்ரியங்கா சோப்ரா தெரிவு!!

நடிகை ப்ரியங்கா சோப்ரா ஐ.நா அமைப்புடன் இணைந்து, குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பணியாற்றி வருகிறார்.

இவர் யுனிசெப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பிரியங்கா சோப்ரா தனது கீச்சகத்தி்ல் பதிவிட்டுள்ளார்.

You might also like