side Add

மன்னாரில் கம்­பன் விழா!!

மன்­னார் மாவட்ட சைவக் கலை இலக்­கிய மன்­றம் வருடா வரு­டம் நடாத்­தும் கம்­பன் விழா நிகழ்­வில் பட்­டி­மன்­றம் நாட­கம் கலை நகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன.

நிகழ்வு மன்­னார் நகர சபை மண்­ட­பத்­தில் நேற்று நடை­பெற்­றது.

இதில் மன்­னார் மாவட்ட சைவ மகா­ச­பைத் தலை­வர் எஸ்.எஸ் இரா­ம­கி­ருஷ்­ணன் மன்­னார் மாவட்ட இந்து ஆல­யங்­க­ளின் ஒன்­றி­யத் தலை­வர் வைத்­திய கலா­நிதி மு.கதிர்­கா­ம­நா­தன், யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர் மனோன்­மணி சன்­மு­க­தாஸ் தமி­ழ­ருவி சிவ­கு­மா­ரன் தமிழ்­நே­சன், அடி­க­ளார் வல­யக் கல்வி அலு­வ­லர் சுகந்தி செபஸ்­டி­யன் முசலி, பிர­தேச செய­லர் எஸ். வசந்­த­கு­மார் மற்­றும் கலை­ஞர்­கள் பொது மக்­கள் எனப் பலர் கலந்­து­ கொண்­ட­னர்.

You might also like
X