மாணவர்களுக்குச் செயலமர்வு!!

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ செயற்றிட்டத்தில், பாடசாலைகளில் மாணவர்களின் மென்திறன்களை வளர்த்தெடுப்பதற்கான செயலமர்வுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டன.

மல்லாவி மத்திய கல்லூரி, மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் தரம் – 10, 11 மாணவர்களுக்கான செயலமர்வுகள் நடத்தப்பட்டன.

நா.கு. மகிழ்ச்சிகரன், சு. இக்னேசியஸ் கிளனி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

You might also like