மாணவி துச்சாதனா- ஜனாதிபதியால் மதிப்பளிப்பு!!

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்ற பழம்பாசி மாமடு அ.த.க.பாடசாலை மாணவி இ.துச்சாதனா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று மதிப்பளிக்கப்பட்டார்.

மாணவிப்பு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானால் ஒரு தொகை பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அத்துடன் மாணவிக்கு புலமைப்பரிசில் நிதியையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

You might also like