side Add

மீண்டும் குறைந்தது பெற்றோல் விலை!!

எரி­பொ­ருள்­க­ளின் புதிய விலை­கள் புதிய விலைச் சூத்­தி­ரத் ­துக்கு அமைய
நேற்று நள்­ளி­ரவு முதல் மாற்­றப்­பட்பெற்­றோ­லின் விலை 2 ரூபா­வால் குறைக்­கப்­பட்­டது.

புதிய விலைச் சூத்­தி­ரத்­தின்­படி, பெற்­றோல் 92 ஒக்­ரைன் 2 ரூபா­வால் குறைக்­கப்­பட்டு 123 ரூபா­வாக மாற்­றப்­பட்­டது. 95 ஒக்­ரைன் 2 ரூபா­வால் குறைக்­கப்­பட்டு 147 ரூபா­வாக மாற்­றப்­பட்­டது.

டீசல் 2 ரூபா­வால் குறைக்­கப்­பட்டு 99 ரூபா­வாக மாற்­றப்­பட்­டது. சுப்­பர் டீசல் 3 ரூபா­வால் குறைக்­கப்­பட்டு 118 ரூபா­வாக மாற்­றப்­பட்­டது. மண்­ணெய்­யின் விலை­யில் மாற்­றங்­கள் ஏற்­ப­ட­வில்லை.

You might also like