முன்பள்ளி மாணவர்களுக்கு -கற்றல் உபகரணங்கள்!!

கிளிநொச்சி பூநகரியிலுள்ள ஆலங்கேணி முன்பள்ளி மாணவர்களுக்கு
கற்றல் உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

நிலைபேண் அபிவிருத்தி இலக்குகளுக்ககான சாவகச்சேரி பிரதேச இளைஞர் சபையினரால்  முன்பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு 8 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இளைஞர் சபையின் தலைவர் சு.நக்கீரன் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களாகிய ந.துளசிதரன் சு.ரமேஷ்காந்த் நா.லக்சன் ஆகியோர் கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினர்.

 

You might also like