முல்­லைத்­தீ­வில் வெடி­பொ­ருள் மீட்பு!!

முல்­லைத்­தீவு, சாலைப் பிர­தே­சத் தில் பொது­மக்­க­ளின் காணிக்­குள் இருந்து வெடி­பொ­ருள்­கள் சில நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளன. காணி ஒன்­றில் குழி ஒன்று வெட்­டி­ய­போது வெடி­பொ­ருள்­கள் தென்­பட்­டுள்­ளன. காணி­யின் உரி­மை­யா­ளர் முல்­லைத்­தீ­வுப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் கொடுத்­த­னர்.

முல்­லைத்­தீவு பொலீ­ஸார் இது தொடர்­பில் நீதி­மன்­றுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­னர். வெடி­பொ­ருள்­களை அகற்ற சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருன்கு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்ட்­டது. சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் அந்­தப் பகு­திக்­குச் சென்று வெடி­பொ­ருள்­களை அகற்­றி­யுள்­ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close