முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றியது -தொல்பொருள் திணைக்களம்!!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வளாகத்திற்குள் காணப்படும் முல்லைத்தீவு கோட்டை என்ற புராதான சின்னத்தை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தொல் பொருள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

வரலாற்றுச் சின்னமாகக் காணப்படும் ஆங்கிலேயர்களின் முல்லைத்தீவு கோட்டையைத் துப்பரவு செய்து, அதனை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

You might also like