முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானம்!!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைதியான முறையில் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் இணைந்து சிரமதானம் முன்னெடுத்தனர்.

You might also like