மூன்று துப்பாக்கிகளுடன்- கைதான நபருக்கு மறியல்!!

கொழும்பு யட்டியாந்தோட்டை கபுலுமுல்ல பிரதேசத்தில் 3 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் ருவான்வெல்ல நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டுள்ளார்.

You might also like