யானைத் தந்த முத்துக்களுடன் ஒருவர் கைது!!

வவுனியா மாமடு பிரிவுக்குட்பட்ட நெடுக்குளம் பகுதியில் யானைத்தந்த முத்துக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து இரண்டு யானைத்தந்த முத்துக்கள் கைப்பற்றப்பட்டன.

போகாஸ்வேவப் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவி்த்தனர்.

You might also like