வர­லாற்­றில் முதல் முறையாகத் தோல்வி!!

பன்­னாட்­டுக் கிரிக்­கெட் சபை­யின் 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளைக் கொண்ட ஆட்­டத்­தில் ஆப்­கா­னிஸ்­தா­னி­டம் முதல்­மு­றை­யா­கத் தோல்­வி­ய­டைந்­தது இலங்கை அணி.

இலங்கை அணி அண்­மைக்­கா­ல­மாக மிகச் சிறிய அணி­க­ளி­டம் அடி­வாங்­கு­வ­தென்­பது வழ­மை­யாக நடக்­கும் ஒன்­றாக மாறிப்­போ­யுள்­ளது. இந்த வரி­சை­யில் தற்­போது அந்த அணி ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு எதி­ரா­க­வும் நேற்­று­முன்­தி­னம் தோல்­வி­ய­டைந்­தது.

இது ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு எதி­ராக இலங்கை பதி­வு­செய்த முத­லா­வது தோல்­வி­யாக அமைந்­தது.

You might also like