வரவு -செல­வு திட்­டம் நவம்பர்- 8 நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!!

கூட்­ட­ர­சின் 2019ஆம் ஆண்­டுக்­கான வரவு– செல­வுத் திட்­டம் எதிர்­வ­ரும் நவம்­பர் மாதம் 8ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது என்று நிதி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

வரவு செல­வுத் திட்­டத்­தின் மீதான விவா­தம் நவம்­பர் மாதம் 8ஆம் திகதி முதல் டிசெம்­பர் மாதம் 8ஆம் திகதி வரை நடை­பெ­றும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வரவு செல­வுத் திட்­டம் தயா­ரிப்­ப­தற்­கான பொது­மக்­க­ளி­ன­தும், புத்­தி­ஜீ­வி­க­ளி­ன­தும் கருத்­துக்­க­ளைப் பெற்­றுக் கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் நிதி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

You might also like