விபத்­தில் காய­ம­டைந்­த­வர் -உயி­ரி­ழப்பு!!

பெரி­ய­வி­ளான் இள­வா­லை­யில் கடந்த முத­லாம் திகதி இடம்­பெற்ற விபத்­தில் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்­சை­பெற்று வந்­த­வர் நேற்று உயி­ரி­ழந்­துள்­ளார்.

தர்­ம­லிங்­கம் மனோ­க­ரன் (வயது-53) என்­ப­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார்.

தனது வீட்­டி­லி­ருந்து சகோ­த­ரி­யின் வீட்­டுக்கு மாலை 7 மணி­ய­ள­வில் வீதி­யோ­ர­மா­கச் சென்­ற­போது, மோட்­டார் சைக்­கி­ளில் வந்த நபர் மோதி­யுள்­ளார்.

கால் இய­லாத நிலை­யில் இருந்த அவர் விபத்­தில் சிக்கி படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் தெல்­லிப்­பழை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டார்.

இந்த நிலை­யில் அவர் நேற்று உயி­ரி­ழந்­துள்­ளார். இறப்பு விசா­ர­ணை­களை, திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறேம்­கு­மார் மேற்­கொண்­டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close