side Add

விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி!!

வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் காயங்­க­ளு­டன் 75 வய­தான பெண் ஒரு­வர் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். அவர் விபத்­தி­லேயே காய­ம­டைந்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இந்த விபத்து மன்­னார் -– மத­வாச்சி முதன்மை வீதி­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றுள்­ளது.

பொலி­ஸார் சம்­ப­வம் தொடர்­பில் தெரி­வித்­த­தா­வது: மத­வாச்­சி­யில் இருந்து மன்­னார் நோக்­கிச் சென்ற டிப்­பர் வாக­னம் செட்­டி­கு­ளம் தபால்­நி­லை­யத்­துக்கு அரு­கா­மை­யில், வீதி­யில் மாடு­களை கொண்டு சென்ற வயோ­திப்­பெண்ணை மோதி­யது.

விபத்­தில் படு­கா­ய­ ம­டைந்த பெண்ணை அந்­தப் பகு­தி­யில் நின்­ற­வர்­கள் மீட்டு செட்­டி­கு­ளம் பிர­தேச வைத்­தி­ய­சா­லை­யில் சேர்ப்­பித்­த­னர். அங்­கி­ருந்து மேல­திக சிகிச்­சைக்­காக வவு­னியா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார், என்று குறிப்­பிட்­ட­னர்.

You might also like