வியட்நாமில் 236 அடி உயரத்தில் புத்தர் சிலை!!

வியட்நாமின் ஹனோய் மாநிலத்தில் மிகப் பெரிய புத்தர் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

சுமார் 72 மீற்றர் (236 அடி) உயரத்தில் கொன்கிரீட்டில் அமைக்கப்படுகிறது. இதற்கு புத்தா அமிதாபா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2015 இல் சிலையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2020இல் கட்டுமானம் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது

சிலையில் மொத்தம் 13 மாடிகள் அமைக்கப்படுவதுடன், அதில் 12 மாடிகளுக்குச் சுற்றுலாப்பயணிகள் செல்லலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like