விவசாய கிணற்­றி­லி­ருந்து சட­ல­ம் மீட்பு!!

முல்­லைத்­தீவு, முள்­ளி­ய­வ­ ளைப் பிர­தே­சத்­தில் காஞ்­சி­ர­மோட்­டை­யில் குடும்­பத் தலை­வர் ஒரு­வர் கிணற்­றில் இருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளார்.

முள்­ளி­ய­வ­ளை­யைச் சேர்ந்த 45 வயதுடையவர் இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளார்.

விவ­சா­யக் கிணற்­றில் சட­லத்­தைக் கண்ட விவ­சா­யி­கள் முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­யுள்­ள­னர்.

பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்று விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­து­டன், சட­லத்தை மீட்டு மாஞ்­சோலை மருத்­து­வ­னை­யில் ஒப்­ப­டைத்­த­னர்.

இது தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­கள் பொலி­ஸா­ரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

You might also like