22 வயது இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தொடருந்து நிலைய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுவிலைச் சேர்ந்த 22 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கொக்குவில் தொடருந்து நிலைய அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

You might also like