48 மணி­ நே­ரத்­துக்குள்- 15பேர் உயி­ரி­ழப்பு!!

நாட்­டின் பல்­வேறு இடங்­க­ளில் கடந்த 48 மணி­நே­ரங்­க­ளுக்­குள் இடம்­பெற்ற விபத்­துக்­க­ளில் சிக்கி 15 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

மத­வாச்சி, புத்­த­ளம், சிலா­பம், முவத்­த­கம, வெலி­கந்தை, அம்­பாந்­தோட்டை, பம்­ப­லப்­பிட்டி மற்­றும் வத்­த­ளைப் பகு­தி­க­ளில் இந்த விபத்­துக்­கள் இடம்­பெற்­றுள்­ளன என்று பொலிஸ் ஊட­கப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

வாகன விபத்­து­க­ளில் மூன்று சிறு­வர்­கள் மற்­றும் நான்கு பெண்­கள் உள்­பட 11 பேரும், தொட­ருந்து விபத்­து­க­ளில் ஒரு இளம் பெண் உட்­பட 4 பேரும் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

You might also like