6 கிலோ கேர­ளக் கஞ்சா புதுக்­கு­டி­யி­ருப்­பில் மீட்பு!!

இரு முச்­சக்­கர வண்­டி­க­ளில் கடத்­திச் செல்­லப்­பட்ட 6 கிலோ கேர­ளக் கஞ்சா கைப்பற்­றப்­பட்­டுள்­ளது என்று புதுக்­கு­டி­யி­ருப்­புப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் இரு சந்­தேக நபர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

புதுக்­கு­டி­யி­ருப்பு, பரந்­தன் வீதி­யி­லேயே கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது. முச்­சக்­கர வண்­டி­க­ளின் சார­தி­களே கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். கஞ்சா கிளி­நொச்­சிக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சந்­தே­க­ந­பர்­களை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்­றும் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.(

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close