side Add

7 பொருள்­க­ளின் விலை­கள் குறைப்பு!!

70ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு லங்கா சதொச நிறு­வ­னம், நேற்­றுத் தொடக்­கம் நடை­மு­றைக்கு வரும் வகை­யில் 7 அத்­தி­யாவ­சி­யப் பொருள்­க­ளின் விலை­க­ளைக் குறைத்­துள்­ளது.  எதிர்­வ­ரும் 7ஆம் திகதி வரை­யில் இது நடை­மு­றை­யில் இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாஸ்­மதி அரிசி – 120 ரூபா, வெள்ளைப் பச்சையரிசி 60 ரூபா, உடைந்த அரிசி 59 ரூபா, பருப்பு 54.50 ரூபா, பயறு 97.50 ரூபா, பெரிய வெங்­கா­யம் 55 ரூபா, துண்டு மிள­காய் 110 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like
X