side Add

தனமல்விலை துப்பாக்கிச் சூடு- நால்வர் கைது!!

மொனராகலை தனமல்விலையில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நால்வர் இன்று…

முஸ்லிம் மக்களுக்கு மாடி வீட்டுத் திட்டம்!!

இடம்­பெ­யர்ந்­துள்ள முஸ்­லிம் மக்­களை யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை எல்­லைக்­குள் மீளக்­கு­டி­ய­மர்த்­து­வ­தற்கு மாடி வீட்­டுத் திட்­டம் அமைப்­ப­தற்கு அனு­மதி வழங்கி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீன் தலைமை…

தமிழரசுக் கட்சியின் இளைஞர் மாநாடு ஆரம்பம்!!

தமிழரசுக் கட்சியின் வருடாந்த இளைஞர் மாநாடு, யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.

தூக்கில் தொங்கிய நிலையில் – முதியவரின் சடலம்!!

தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பிளவு வீதியில் உள்ள வீட்டில் சடலம் மீட்கப்பட்டது.முதியவர் வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் தூக்கில் தொங்கி…

தகவல் கோரிச் செல்பவர்களை- சுற்றவிடும் சங்கானைப் பிரதேச செயலகம்!!

இலங்கை அரசு அறிமுகப்படுத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 2ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தகவல் அலுவலர் யார் என்பதை வெளிப்படுத்தாமல் மக்களை அலைக்கழிக்கும் வகையில் சங்கானை பிரதேச செயலகம் செயற்படுகின்றது.இவ்­வா­றான நிலமை…

மதுஷனின் பிறந்த நாளில் – 25 மாணவர்களுக்கு உதவி!!

வவுனியா பூந்தோட்ட மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.கனடாவைச் சேர்ந்த விஜயபாலன் தம்பதி தமது மகன் மதுஷனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்களை வழங்கினர்.வீ 3 பவுண்டேசன் அமைப்பு,…

இலங்கையிடம் மனித உரிமைகளை -அமெரிக்கா வலியுறுத்தக் கூடாது!!

இலங்­கை­யில் பணி­யாற்­றும் போது, மனித உரி­மை­கள், ஜன­நா­ய­கம் குறித்து அமெ­ரிக்கா அதி­கம் வலி­யு­றுத்­தக் கூடாது என்று கடற்­ப­டை­யின் முன்­னாள் தள­பதி அட்­மி­ரல் ஜெயந்த கொலம்­பகே தெரி­வித்­துள்­ளார்.கொழும்பு தாஜ் சமுத்ரா விடு­தி­யில்…

போதைப் பொருள் கடத்தல்- இந்திய மீனவர் அத்துமீறல்!!

மன்னார் மாவட்டத்துக்கு அதிகளவான போதைப் பொருள்கள் எடுத்துவரப்படுகின்றன. அவை இங்கிருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தவேண்டும். அதேபோன்று இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை…

சிறுவர் பூங்காவின் நடுவில் பாதுகாப்பற்ற கிணறு!!

வவுனியா பறனாட்டங்கல் கிராமத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் பாதுகாப்பற்ற கிணறு இருப்பதால். பூங்காவைப் பயன்படுத்த பலர் முன்வருவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.2016 ஆம் ஆண்டு ஓர் கிராமத்துக்குப் 10 இலட்சம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட …

சரஸ்வதி உருவச் சிலை திறப்பு!!

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரமாண்ட சரஸ்வதி உருவச் சிலை இன்று திறக்கப்பட்டது.பாடசாலையின் அதிபர் இ.மகேந்திரராஜா தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.கும்பப் பூசைகளுடன் உருவச் சிலை திறக்கப்பட்டது.…